ஒன்றிய விமான போக்குவரத்து துறை

img

விமான போக்குவரத்து ஏற்பாடுகள் உடன்படிக்கையை செய்து கொள்ள வலியுறுத்தி மு.க.ஸ்டாலின் கடிதம்

சிங்கப்பூர், மலேசியாவிற்கு கோவிட் கால விமான போக்குவரத்திற்கான ஒப்பந்தத்தை செய்ய வேண்டும் என ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சகத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.